R.Maheshwary / 2022 ஜனவரி 02 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
வலையில் சிக்கி பலவீனமடைந்த நிலையில், அரிதான வெள்ளை நிற முள்ளம்பற்றியொன்று, கொலன்ன- கோப்பகந்த பகுதியிலுள்ள வீடொன்றுக்கு அருகிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கு அருகிலுள்ள கருவாத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கியிருந்த நிலையில், மீட்கப்பட்ட குறித்த முள்ளம்பன்றி உடவளவை வனஜீவராசிகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .