R.Maheshwary / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
வல்லப்பட்டை வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட நபர் ஒருவரிடம் 40ஆயிரம் ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளது.
05 கிலோ கிராம் வல்லப்பட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் ,மொனராகலை மாவட்ட நீதவான் ஏ.எல்.சஜினி அமரவிக்ரமவால் இந்த அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளது.
21 minute ago
39 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
5 hours ago