2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

Janu   / 2025 ஜனவரி 06 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஹட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த காரும் கொட்டகலை கொமர்ஷலில் அமைந்துள்ள கடைக்கு முன்பு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் திங்கட்கிழமை (06) காலை இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த, கொட்டகலை ஸ்டோன்கிளிப் தோட்டத்தை சேர்ந்த 24 வயதுடைய மலித் குமார் என்பவர் படுகாயமடைந்த நிலையில் டிக் ஓயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புலபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செ.தி. பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X