Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2025 மே 19 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனில் இருந்து நோர்வூட் வரை அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வழுக்கி சென்று எதிர் திசையில் பயணித்த வேன் மீது மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியில் அளுத்கால்ல பகுதியில் திங்கட்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை, கவனக்குறைவாக முந்திச் செல்ல முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக, விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்தனர் .
ரஞ்சித் ராஜபக்ஷ
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago