Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Janu / 2023 டிசெம்பர் 17 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொடர் மழையால் காசல்ரீ, விமலசுரேந்திர, கென்யோன் ஆகிய மூன்று நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் சில திறக்கப்பட்டுள்ளன.
இதனால் தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென நீர் மின்னுற்பத்தி நிலையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
செ.தி.பெருமாள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .