R.Maheshwary / 2021 ஜூலை 20 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
பெரண்டினா அமைப்பின், கேகாலை மாவட்ட சமூக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் சந்தன குமாரஜயலத் தலைமையில், புளத்கொஹூபிட்டிய பிரதேச செலயகப் பிரிவில், தெரிவு செய்யப்பட்ட 5 கிராம உத்தியோகத்தர் பிரிவில், கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, நிதியுதவி செய்யப்பட்டது.
இதற்கமைய, 171 குடும்பங்களுக்கு இவ்வாறு நிதியுதவி செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காக 3,52,260 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர் சந்தன குமாரஜயலத் தெரிவித்துள்ளார்.
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago