Editorial / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்
உயிர்த்த ஞாயிறன்று, கொழும்பு கொச்சிக்கடை உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்த உறவுகளின் ஆன்மசாந்திக்காவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்காகவும் ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள், இன்று (26) காலை இடம்பெற்றது.
ஆலய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பூஜை வழிபாடுகளில் பலர் கலந்துகொண்டனர்.
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago