Editorial / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ், துவாரக்ஷான்
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் தலவாக்கலை - லிந்துலை நகரசபைக்கு அருகில், நேற்று (31) மாலை இடம்பெற்ற விபத்து, இருவர் காயமடைந்துள்ளனர்.
தலவாக்கலையிலிருந்து கூம்மூட் நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த ஓட்டோவும் கந்தப்பொலயிலிருந்து தலவாக்கலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதுலேயே, இவர்கள் காயமடைந்திருந்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago