Editorial / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனமொன்று, நேற்று (1) காலை ஹப்புத்தளை நகரில், பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில், சாரதி உட்பட இருவர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
இவ்விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago