R.Maheshwary / 2021 டிசெம்பர் 05 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். கணேசன்
கொட்டகலை- டிரேட்டன் பகுதியில் நேற்று(4) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து, கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பத்தனையிலிருந்து கொட்டகலை பகுதிக்குச் சென்ற பேக்கரி உற்பத்தி பொருள்களை விற்பனை செய்யும் நடமாடும் ஓட்டோவும் தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியின் பின்புறுத்தில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஓட்டோவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ஓட்டோ சாரதி காயமடைந்துள்ளார்.
அத்துடன் லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago