2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட்  ஆஸிக்

குருணாகளை - தம்புள்ளை வீதியில், தொலம்பகொள்ள  பிரதேசத்தில், நேற்று  (31) இரவு 11  மணியளவில் இடம்பெற்ற  வாகன  விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடங்கஸ்லந்த - இஹலகம பிரதேசத்தைச் சேர்ந்த, பீ.டீ. சமன் பந்துல (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குருணாகளை - தம்புள்ளை வீதியில்  பயணித்த டிப்பர்  வண்டி  ஒன்றில் மோதிய குறித்த நபர், படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், கலேவலை வைத்தியசாலையில் அனுமதித்த உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பாக, டிப்பர்  வண்டின் சாரதியை வராக்காபொல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .