செ.தி.பெருமாள் / 2020 ஜனவரி 09 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லதண்ணி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்டத்திலிருந்து சுகவீனமுற்ற ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்த ஓட்டோ விபத்துக்குள்ளானதில், இரண்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து, நேற்று (08) நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றிருந்தது என்றும் லக்சபான தோட்டத்திலிருந்து மஸ்கெலியா வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை அழைத்து வரும்போது, வீதியை விட்டு விலகிய ஓட்டோ பள்ளத்தில் விழுந்தமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஓட்டோ சாரதியும் நோயாளியுமே காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago