Editorial / 2024 நவம்பர் 14 , பி.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை - மஹியங்கனை வீதியில் தனியார் பேருந்து ஒன்றும் வேனும் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேனுடன் மோதியதில் பஸ் பள்ளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 37 பேரும் வேனில் பயணித்த ஐந்து பேரும் காயமடைந்து வில்கமுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025