2025 மே 12, திங்கட்கிழமை

விலங்குகள் குதறப்பட்ட சடலம் மீட்பு

Editorial   / 2023 ஜூலை 11 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

பேராதனை பொலிஸ் பிரிவில் மீவத்துரு நீரேற்றும் நிலையத்துக்கு அருகில், மகாவலி கங்கையில் இருந்து மனித சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இனங்கண்டுக்கொள்ள முடியாத அளவில் விலங்குகளால் கடித்து குதறப்பட்ட இந்த சடலம், 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட ஒருவருடையது. அந்த நபர் 5.6 அங்குலம் உயரமுடையவர்.

மரண விசாரணைக்காக அச்சடலம் பேராதனை போத​னா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X