Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
தொழிலாளர் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு செயலமர்வு, பசறை தேசிய பாடசாலையில், சனிக்கிழமை (27) நடைபெறவுள்ளது.
பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிற்சங்க உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு, தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சு இந்தச் செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளது.
இச்செயலமர்வில் தொழிற்சட்டங்கள், தொழில் உறவுகள் ஆகியன குறித்தும் விரிவாக தெளிவுப்படுத்தப்படவுள்ளன.
மேலும் கூட்டுப்பேரம் பேசலில் தொழிற்சங்க தலைவர்களின் பங்கு தொடர்பாகவும் பூரணமாக ஆராயப்படவுள்ளன.
இச்செயலமர்வு குறித்த மேலதிக விவரங்களை, 075-6120719 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 May 2026
13 May 2026
13 May 2026
13 May 2026