2026 மே 06, புதன்கிழமை

விழிப்புணர்வு நடவடிக்கை

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோட்டங்களில், விழிப்புணர்வு நடவடிக்கைகளில், அரச அதிகாரிகள் நேற்று (19) ஈடுபட்டனர்.

பூண்டுலோயா பொலிஸார், பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டங்கள் தோறும் சென்று கொரோனோ தொற்றிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துகொள்வது என்பதுத் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தினர்.
அந்தவகையில் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .