2026 மே 07, வியாழக்கிழமை

வீதிகள் கையளிப்பு

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.எம்.ஹசனார்

பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் நிதியொதுக்கீட்டில், ஹப்புத்தளை காகல்ல தோட்ட பிள்ளையார் கோவில் வீதி, குடியிருப்புகளுக்குச் செல்லும் வீதிகள் என்பன புனரமைக்கப்பட்டு, மக்கள் பாவனைக்காக, நேற்று (16) கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், முன்னாள் எம்.பி அ.அரவிந்தகுமார் கலந்துகொண்டு உத்தியோகப்பூர்வமாக, பாதையை மக்களிடம் கையளித்தார். மலையக மக்கள் முன்னணியின் ஹப்புத்தளை பிரதேச சபையின் உறுப்பினர் டி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .