Janu / 2025 மே 15 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை , தனமல்வில - உடவலவ வீதியில் உடவலவ நீர்த்தேக்கத்திற்கு அருகில் புதன்கிழமை (14) அதிகாலை 4.30 மணியளவில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
உடவலவையிலிருந்து தனமல்வில நோக்கிச் சென்ற காரின் ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்திற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் வாகனம் சேதமடைந்துள்ளதாகவும் உடவலவை பொலிஸார் தெரிவித்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமனசிறி குணதிலக்க

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago