2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

வீதி நாடகம் மற்றும் ஊர் வலம்

Janu   / 2023 செப்டெம்பர் 24 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சனிக்கிழமை (23) ஹட்டன் நகரசபை மண்டபத்தில் நுவரெலியா மாவட்ட சமாதான பேரவையின் ஒருங்கிணைப்பு அதிகாரி தலைமையில்ஞாயிறு அறநெறி பாடசாலை மாணவர்களின் நாடகம்,பரத நாட்டியம், மற்றும் அதிதிகள் உரைகள் இடம் பெற்ற நிலையில்.

நகர சபை மண்டபத்தில் இருந்து நகர் வழியாக மல்லியப்பூ சந்தி வரை பதாகைகள் ஏந்திய வண்ணம் சென்று சந்தியில் வீதி நாடகம் இடம் பெற்றது.

இந்த ஊர் வலம் வீதி நாடகம் அனைத்தும் நாட்டில் அனைத்து இன மக்களும் சமாதானமாக வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X