Kogilavani / 2017 டிசெம்பர் 19 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை மாவட்டத்தில், பசறை பிரதேச சபைக்கான வேட்புமனுவை, வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, நேற்று (18) தாக்கல் செய்தது.
அந்த வேட்புமனு, ஊவா மாகாண முதலமைச்சரும் பசறைத் தேர்தல் தொகுதி அமைப்பாளருமான ஷாமர சம்பத் தசநாயக்கவால், பதுளை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் நிமால் அபயசிரியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago