Editorial / 2019 மே 07 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பண்டாரவளை தமிழ் மத்தியக் கல்லூரி, சீவெலி சிங்கள மகா வித்தியாலம் ஆகிய பாடசாலைகள் அமைந்துள்ள பகுதியில், பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள் தரித்து நிறுத்தப்படும் இடத்துக்கு அருகில் இருந்து, பொலித்தீனால் சுற்றப்பட்டிருந்த வெற்றுத்தோட்டாக்கள் 15ஐ, பண்டாரவளைப் பொலிஸார் நேற்று (6) மாலை கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், வெற்றுத்தோட்டக்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago