Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லவாய- ஊவா குடாஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எதிலி வாவியிலிருந்து, வெளிநாட்டுக் கைக்குண்டு ஒன்றை, குடாஓயா பொலிஸார் இன்று (26) கைப்பற்றியுள்ளனர்.
பிரதேச மக்கள் வழங்கியத் தகவலுக்கு அமைவாகவே, இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. நீதவானின் உத்தரவுக்கு அமைவாக, கைக்குண்டைச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் குடாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago