2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

வௌ்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கு ​வேலைத்திட்டம்

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இரா.யோகேசன்

நாவலப்பிட்டி நகரம், சிறிய மழைக்கும்  வௌ்ள நீரில் மூழ்குவதால், அதனைத் தடுப்பதற்காக நகர மத்தியில் சேரும் மேலதிக நீரை வெளியேற்றுவதற்கான வேலைத்திட்டம், நாவலப்பிட்டி நகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய நகரிலுள்ள வடிகானை அகலப்படுத்தி, கொங்கிரிட் இடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, குறித்த வேலைத்திட்டம் முழுமையாக நிறைவு பெற்றால், அது தமக்கு பலவழிகளிலும் நன்மையை ஏற்படுத்துமென நாவலப்பிட்டி நகர வர்த்தகர்கள் உள்ளிட்ட பிரதேசவாசிகள்  தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X