Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கு. புஸ்பராஜ்
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்சினன் பகுதியில் 40 அடி பள்ளத்தில் வான் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில், சாரதி உட்பட 06 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டன்சினன் தோட்ட பகுதியிலிருந்து பூண்டுலோயா நகரத்துக்கு சென்ற வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
7 minute ago
28 minute ago
37 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
28 minute ago
37 minute ago
37 minute ago