Kogilavani / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு நடைபெற்ற மோட்டார் ஒட்டப்போட்டியின் போது விபத்துக்குள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளர்களை மத்திய மாகாண ஆளுநர் இ.என்.நிலுகா ஏக்கநாயக்க வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
16 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
41 minute ago