2025 ஜூலை 05, சனிக்கிழமை

விபத்து....

Kogilavani   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

மஸ்கெலியா- ஹட்டன் பிரதான வீதி, சிவனொளிபாதமலையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த வான ஒன்று நோர்வூட் ரொக்வூட் தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .