2025 மே 15, வியாழக்கிழமை

ஷொக் அடிக்கிறது

Freelancer   / 2023 மார்ச் 02 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

மின்சாரக் கட்டணம் அதிகரித்தமை காரணமாக தாங்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், மின்சாரக் கட்டணமும் அதிகரித்துள்ளமையால் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம் என்றனர்.

தங்களுக்குக் கிடைக்கும் குறைந்த சம்பளத்தில் ஒருவேளைக் கூட முறையாக சாப்பிட முடியாது உள்ளது. இந்நிலையில், அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணமானது தாச்சியில் இருந்து அடுப்புக்குள் இழுத்து வீழ்த்தும் செயலைப் போன்றது என்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .