2026 ஜனவரி 21, புதன்கிழமை

ஸ்டாபோட் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

Kogilavani   / 2021 மே 26 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

இராகலை ஸ்டாபோட் தோட்டத்தில், கடந்த வெள்ளிக்கிழமை(21) இடம்பெற்ற டிரக்டர் விபத்தில் பாதிக்கப்பட்ட 21 தொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தோட்டத் தொழிலாளர்களின் சங்கத்தின் நுவரெலிய மாவட்டச் செயலாளர் வி.புஸ்பானந்தன், மத்துரட்ட பெருந்தோட்டக் கம்பனி நிர்வாகத்திடம் கலந்துரையாடி பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X