Editorial / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ
பத்தனை- ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் ஆசிரியர் பயிலுனர்கள் 70 க்கும் மேற்பட்டோர், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமைக் காரணமாக, இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும், இதில் 48 மாணவிகள் உள்ளடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
23 minute ago
31 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
2 hours ago