Editorial / 2020 மே 03 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
நுவரெலியா மாவட்டத்துக்குட்படட ஹங்குராங்கெத்த, திக்கல்பொத்த பகுதியில், நேற்று (02), கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என, ரிகில்கஸ்கட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.
வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் இவர் கடந்த 22 ஆம் திகதி விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
எனினும், கடற்படையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து கடந்த 25 ஆம் திகதி இவர் மீண்டும் முகாமுக்குத் திரும்பிவிட்டார் என்றும் இந்நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளாகவும் தெரிவிக்க்பபடுகின்றது.
இந்நிலையில், விடுறையில் இவர் வீட்டுக்கு வந்திருந்த போது, இவருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி வந்தவர்களுக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கடற்படை சிப்பாயின் மனைவி, பிள்ளைகள், தியத்தலாவை தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago