2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டனில் சிரமதானம்

Mayu   / 2024 நவம்பர் 07 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டனில் குடியிருப்பாளர்களின் சுற்றுத்தொகுதியில்  காணப்பட்ட குப்பைகள் மற்றும் திண்மக்கழிவுகள் அகற்றும் வேலைத்திட்டம் வியாழக்கிழமை (07) முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன் டிக்கோயா நகரசபை, ஹட்டன் பொலிஸ் மற்றும் மாநகரசபையின் சுகாதார திணைக்களம் ஊழியர்கள் இணைந்து குறித்த வேலை திட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ரஞ்சித் ராஜபக்க்ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X