R.Maheshwary / 2023 ஜனவரி 08 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
ஹட்டன் நகருக்குள் முட்டையின் விலை தொடந்தும் அதிகரித்து வருவதாக பிரசேவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஹட்டனில் முட்டையொன்று 60, 65 மற்றும் 70 ரூபாய்க்கும் கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுவதாக இதனால் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
முட்டை விலை அதிகரிப்பால் பிள்ளைகளுக்கு முட்டை வழங்குவது குறைவடைந்துள்ளதாகவும் இதனால் தமது பிள்ளைகள் போசனை மட்டத்திலும் பிரச்சினையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.
37 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
58 minute ago
1 hours ago