Editorial / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் பிரதேசத்தில் வெளிநாட்டவர்ககளுக்கு தங்குமிட வசதிகள், போக்குவரத்து வசதிகளை வழங்கிய சுற்றுலா விடுதியொன்றின் உரிமையாளர், அவரது குடும்பத்தினர் 14 நாள்கள் சுயதனிமையை இன்று (3) நிறைவுசெய்துள்ளனர்.
இவர்கள் வெற்றிகரமாக சுயதனிமைப்படுத்தலை நிiறு செய்துள்ளனரென, அம்பகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, ஹட்டன் பொலிஸாரும் இன்று உறுதி செய்து அதற்கான சான்றிதழை இன்று கையளித்துள்ளனர்.
9 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago