R.Maheshwary / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன்- மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதியானதையடுத்து குறித்த சதொச விற்பனை நிலையம் 14 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.
அத்துடன், இங்கு பணிபுரிந்த 9 ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக ஹட்டன் நகரின் பிரதான சந்தைப்பகுதியிலுள்ள, மற்றுமொரு சதொச நிலையத்தில், பால்மாவைப் பெற்றுக்கொள்ள, நுகர்வோர் நீண்ட வரிசையில் நின்ற நிலையில், அனைவருக்கும் முறையாக பால் மா பக்கட்டுக்கள் விநியோகிக்கப்பட்டன.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026