Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூலை 24 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய, பாடசாலை சேவையில் ஈடுபடும் வான்கள் மற்றும் பஸ்களுக்கான எரிபொருள் விநியோகம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் முன்னெடுக்கப்படுகின்றன.
இதற்கமைய ஹட்டனில் இன்று (24) பாடசாலை சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் ஹட்டன் டிப்போவில் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக ஹட்டன் தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து குறுகிய மற்றும் நீண்ட தூர சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு மட்டுபாடுகளுடன் ஹட்டன் டிப்போவில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .