Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் நகர மத்தியின் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதால், குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை ஊடாக அண்மையில் குறித்த வீதியில் புதிய நீர்குழாய் கட்டமைப்பு பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, வீதி செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரே வீதி இவ்வாறு தாழ் இறங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago