2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

ஹட்டன் மாணவன் தன்னுயிரை மாய்த்தான்

Mayu   / 2024 ஜனவரி 31 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்டத்தின் மார்ல்பரோ பகுதியில் வசித்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவரொருவர் தனது வீட்டில் உயிரை மாய்த்துக்கொண்டார்.

ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஹட்டன் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ஆர்.கோபி ஹர்ஷன் என்ற பாடசாலை மாணவனே தன் உயிரை மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்த மாணவணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ரஞ்சித் ராஜபக்க்ஷ


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X