செ.தி.பெருமாள் / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராகக் களமிறங்கவுள்ள அனுரகுமார திஸாநாயக்க, எதிர்வரும் 22ஆம் திகதி, ஹட்டனில் நடைபெற்றவுள்ள மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளார்.
பின்டைவை எதிர்நோக்கியுள்ள மலையக மக்களின் எதிர்காலத்தை முன்னோக்கி நகர்த்துவது தொடர்பாக, தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் எனவே, இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026