2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

ஹப்புத்தளை சுற்றிவளைப்பில் ஐவர் கைது

எம். செல்வராஜா   / 2020 ஏப்ரல் 16 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை பெருந்தோட்டப் பகுதிகளில், இன்று (16) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, மதுபானம் தயாரிக்கப் பயன்படும் கோடாவை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஐவரை  ஹப்புத்தளை பொலிஸாத் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த ஐவரிடம் இருந்தும் கசிப்புத் தயாரிக்கப் பயன்படும் உபகரணங்களையும் கசிப்பு போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .