Editorial / 2020 ஜூன் 28 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரியில் நேற்று (27) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு ஹூ சத்தம் வைத்த நபரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கலவான மக்கள் சக்திக் கட்சியின் அமைப்பாளரும் இரத்தினபுரி மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளருமான சரத்சந்ர ராமநாயக்கவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போதே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால், ஹூ சத்தம் வைக்கப்பட்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டும் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போதே, இக்கூட்டத்தின் முக்கியஸ்த்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago