Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 28 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
ஹொப்டன் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 5 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பகல் 2.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
லுணுகலை- ஹொப்டன் பங்களா டிவிஷன் பகுதியில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்களே குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த ஐவரும் ஹொப்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
39 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
4 hours ago
4 hours ago