Editorial / 2020 மே 05 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
நோர்வூட் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஹொரோன பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் சாமிமலை ஸ்டொக்ஹோம் தோட்டமக்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (05), தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு வழங்கப்பட்ட 3,000 ரூபாய் பெருமதியான அத்தியாவசியப் பொருள் பொதிக்கான கடடமண், ஜுன் மாதம் மற்றும் ஜுலை மாத சம்பளத்தில் அறவிடப்படும் எ்று தெரிவிக்கப்படடதாகவும் எனினும், ஏப்ரல் மாதச் சம்பளத்தில், 1,500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாகவும் கூறியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையில், அதற்குத் தேவைாயான சுகாதார பாதுகாப்புகள் தங்களுக்கு செய்துகொடுக்கப்படவில்லை என்றும் சமூர்த்தி கொடுப்பனவு, வாழ்வாதாரக் கொடுப்பனவுகள் உரியவர்களுக்குக் கிடைக்கப்பெறவில்லை என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago