2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஹோட்டலுக்குப் பூட்டு

Kogilavani   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

நுவரெலியா நகரில் மக்கள் வங்கி மற்றும் செலான் வங்கி ஆகியவற்றிக்கு இடையில் இயங்கிவரும் ஹோட்டல், அதனூடான  கடை ஒன்றை, நுவரெலியா மாநகர சபை பொது சுகாதார பிரிவு மூடியுள்ளது. 

ஹோட்டல்  மற்றும்  கடைத்தொகுதி  உரிமையாளரின்  வீட்டில், மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதிசெய்யப்பட்டதையடுத்தே, ஹோட்டல், வியாபார நிலையம் என்பன மூடப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்ட  நீதிமன்றம், மாநகர சபை உட்பட  வங்கிகளுக்கு வருகை தருவோரில் பெரும்பாலானவர்கள், மேற்படி ஹோட்டலில் தேநீர் மற்றும் உணவருந்திச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X