2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

100 அடி பள்ளத்தில் விழ்ந்து லொறி விபத்து: சாரதி படுகாயம்

Sudharshini   / 2016 ஜூன் 05 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித்ராஜபக்ஷ

கினிகத்தேனை-கொழும்பு வீதியில் ராம்பாதெனிய பகுதியில் லொறியொன்று 100 அடி பள்ளத்தில் விழ்ந்து விபாத்துக்குள்ளானதில், அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (04) மாலை இந்த  விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த லொறியின் சாரதி, கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாரே இவ்விபத்து  காரணம் என கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .