2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

கல்வி சேவை ஊழியர்கள் தெரிவுக்கான தேர்தல்

Sudharshini   / 2016 மே 14 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

கல்வி சேவை ஊழியர்களின் கூட்டுறவு சிக்கன கடனுதவிச் சங்கத்துக்கு (EDCS) இலங்கையின் சகல மாவட்டங்களிலிருந்தும் 326 அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல், இன்று(14) நடைபெற்றது.

கல்வி சேவை ஊழியர்களின் கூட்டுறவு சிக்கன கடனுதவிச் சங்கத்திற்கு அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல், அந்தந்த மாவட்டங்களின் கல்வி வலய மட்டத்தில் நடைபெற்றது.

கல்வி சேவை ஊழியர்களின் கூட்டுறவு சிக்கன கடனுதவிச் சங்கத்தினால் இந்த தேர்தல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .