2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

“மீண்டும் பள்ளிக்கு போகலாம்”

Kogilavani   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

டிக்கோயா, என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டு, கல்வி பொதுத்தராதர சாதாரணதரத்தில் கல்விகற்று வெளியேறிய மாணவர்களின்,   முதலாவது ஒன்றுகூடல், ஹட்டன் டைன் எண்ட் ரெஸ்ட் விருந்தகத்தில், எதிர்வரும்  ஞாயிற்றுகிழமை (16) நடைபெறவுள்ளளது.

“மீண்டும் பள்ளிக்கு போகலாம்” எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், வகுப்பில் கல்வி பயின்ற மாணவ, மாணவியர் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் கலந்துகொள்ளவுள்னர்.

இதன்போது, போட்டிகள், கலை நிகழ்வுகள் என்பன நடைபெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .