Gavitha / 2016 மே 30 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பாலித ஆரியவங்ச
மீகஹகிலவு, களுஹஙகதுர போகதென்ன வீதியில் பயணித்த லொறி ஒன்று இன்று திங்கட்கிழமை (30) பாதையை விட்டு விலகி குடைசாய்ந்ததில், எண்மர் காயமடைந்த நிலையில் மீகஹகிலவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் நால்வரை மேலதிக சிகிச்சைகளுக்காக மீகஹகிலவு வைத்தியசாலையிலிருந்து பதுளை வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago