Sudharshini / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஷ்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர புதிய கொலனி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 13 வயதுச் சிறுவனின் சடலம் இன்று (19) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதென நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவனின் மரணம் குறித்த விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளர்.
42 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
50 minute ago
2 hours ago