2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

வாத்திய கருவிகள் வழங்கல்

Kogilavani   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியமாகாண இந்து கலாசார அமைச்சின் நிதியெதுக்கீட்டின் கீழ், லிந்துலை, அக்கரபத்தனைக்கு உட்பட்ட டயகமை, டயகமை முதலாம் தோட்டம், பிரஸ்வாட்டர், எரோல்வ், கிலைலன் ஆகிய தோட்டங்களிலுள்ள ஆலயங்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வாத்திய கருவிகளும் மற்றும் சீமெந்து பக்கட்டுகளும் ஞாயிற்றுக்கிழமை(20) வழங்கப்பட்டுள்ளன. மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார அமைச்சர் ம.ராமேஸ்ரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் ப.சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு இப்பொருட்களை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .