2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சீனியில் மண்; 3100 கிலோவுக்கு சீல்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 04 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3100 கிலோகிராம் சீனியில் மண் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த சீனித்தொகைக்கு இரத்தினபுரி மாநகரசபை சீல் வைத்துள்ளது.

50 கிலோகிராம் நிறையுடைய 62 மூடைகள் கொண்ட மேற்படி சீனி, அரசாங்க இரசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க சுகாதார பரிசோதகர் அநுர பிரியந்த தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X